Friday, 21 October 2011

உன் இதழ்களில்




என்னவளே உன் இதழ்கள் பத்திரம்




உன் குரலின் இனிமையை




எங்கிருந்தோ ஒட்டு கேட்ட




வண்டுக்கள்




என்னை நச்சரிக்கிறது




...
உன் முகவரியை கேட்டு



அவைகளும்



உன் இதழ்களில்



இனிமையை சுவைக்க வேண்டுமாம்…



No comments:

Post a Comment

 
;